top of page
Search
  • Writer's pictureL&D Tamil Aalayam

Quality Mark Award

Dear Friends and Wellwishers,

We are very happy to share an exciting news.

We have recently been inspected by NRCSE(Supplementary school running by UK Government), we have successfully Achieved the Quality Mark Standard Certificate.

We are Proud to say we are the First Tamil School to achieve in the award in Luton.

We would like to thank every one involved in making this happen and take our school to next level.

On this Happy note, we would like to Wish every one wonderful holidays and see you on September.

Kind Regards, Tamil Aalayam

அன்பான பெற்றோர்களுக்கு உங்களுக்கு ஓர் சந்தோசமான செய்தியைப்பகிர்ந்து கொள்கிறோம்

எங்களுடைய பாடசாலைக்கு 01/07/18 அன்று பிரித்தானிய துணைப்பள்ளியில் இருந்து உயர் அதிகாரி பார்வையிட வந்துள்ளார். எங்களுடைய பாடசாலை மிகவும் தரமான பாடசாலை என்ற சான்றிதலை வெற்றிகரமாகப் பெற்றுள்ளோம்.

லூட்டனில் உள்ள தமிழ் பாடசாலைகளில் எங்கள் தமிழாலயம்தான் முதலாம் தரத்தைப்பெற்றுள்ளது.இதைக்கூறுவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.

பிரித்தானியாவில் உள்ள எல்லாத் துணைப்பள்ளிகளிலும் இருந்து18 பாடசாலைகள் மட்டும்தான் இந்தத்தரத்தைப்பெற்றுள்ளது.அதில் எங்கள் பாடசாலையும் ஒன்று. எங்கள் பாடசாலையை இந்த இடத்துக்கு கொண்டுவருவதற்கு பங்குபற்றிய உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம். எங்கள் பாடசாலை மேன்மேலும் வளர உங்கள் ஆதரவு என்றும் வேண்டும். இது உங்கள் பாடசாலை .

இந்த சந்தோஷமான செய்தியுடன் உங்கள் விடுமுறையும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம் . மீண்டும் சந்திப்போம்

நன்றியுடன்

Acheiving the Quality Mark Award

57 views0 comments

Recent Posts

See All

Comentarios


Post: Blog2_Post
bottom of page