top of page

ABOUT

Who we are

Luton Tamil Aalayam is a Tamil School based in Luton and Dunstable. 
Here, we teach Tamil for students from Paalar vaguppu (reception) to A-level Tamil.
All of our teachers have qualified in teaching Tamil, and many students from our School have taken both GCSE and A Level Tamil and received excellent grades. We also hold annual Tamil exams for those students taking Tamil.
We also provide Barathanatyam classes for all students, from Grade one all the way to Diploma grade (grade 8). Each Barathanatyam student will be sent for examination if they wish to take a grade. We also have volunteer students who have taken their Barathanatyam grades and are currently being trained to teach Barathanatyam. 
We also have a teacher who holds Carnatic Music classes (vocal) for those interested. 

We now also have Mridangam Classes.
Luton Tamil Aalayam (Tamil School) will be open every Sunday from 08:50 am to 1:30 pm (excluding half-terms and Christmas/Easter/Summer holidays).

எமது பார்வை :-

  • பாரம்பரியமும் அழகும் செழுமையும் நிறைந்த எமது தமிழ் மொழியின் சிறப்பை இந்த உலகிற்கு எடுத்துச் செல்வது.

  • உலகின் தொன்மையான மொழிகளிலே ஒன்றான தமிழ் மொழியை எமது மக்களிற்கு கடத்தும் ஒரு வாகனமாக எமது தமிழ் ஆலயம் விளங்கும்.

  • தனிச் சிறப்புடன் கூடிய எமது இளைய தலைமுறையினரிடையே சமூக ஒற்றுமையையும், மனோ திடத்தையும் ஒன்று திரட்டி அவர்களிற்கு மாசுபடாத தெளிவுத் தன்மையுடைய எமது தமிழ்க் கலாச்சாரத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் எடுத்துச் செல்வதில் நாம் துணைய இருப்போம்.


நோக்கம் :-

  • எமது தமிழ் மொழியையும் பண்பாட்டையும் எல்லா சமூத்தினரிடமும் பாகுபாடின்றி கற்ப்பிப்பது.

  • மூத்த தலைமுறையினர், பெற்றோர்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடையே புரிந்துணர்வையும் ஒருமைப்பாட்டையும் வெளிக்கொண்டு வருவது.

  • மாணவர்களிற்கு எமது பண்பாட்டு விழுமியங்களை கற்பிப்பதுடன் அதில் நாம் பெருமை கொள்வோம்.

  • தன்னாற்றலை வெளிக்கொணர்வதில் ஒரு படிக்கல்லாவோம்.

  • விசாலமான தொடர்பாற்றலை வளர்ப்பதற்கு துணையாவோம்.


  • அத்துடன் பழைமையும் பாரம்பரியமும் நிறைந்த கலை வடிவங்களான


  • பரத நாட்டியம்

  • கர்நாடக இசை

  • மிருதங்கம்

ஆகியவற்றை பயில்வதற்கு வழி கோலுகின்றோம்.


எமது தமிழ் ஆலயம் தனித்து தமிழ் சமூகத்துடன் மட்டும் நின்று விடாமல், மற்றைய சமூகங்களிலும் உள்ள தமிழ் மற்றும் கலை ஆர்வலர்களையும் இரு கரம் கூப்பி வரவேற்று அரவணைக்கிறது என்பதை நாம் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவிக்கின்றோம்.

Get in Touch
About: About

OPENING HOURS

Sundays (School Term Time)

9:00 am - 10: 30 am: Mridangam
10:30 am - 12:00 am : Tamil Classes
11:30 am - 1:30 pm: Fine Arts [Barathanatyam, Carnatic Vocal]

About: Opening Hours
bottom of page